நெஞ்சம் காதல் நதி

பார்க்கும்பார் வையில்நீ பாய்ந்திடும் சிந்துநதி
பார்க்கும் உனதுமுக மோஎனக்கு இந்துமதி
பார்க்கும்நா னோபா புனைந்திடும் சந்தகவி
பார்நெஞ்சம் காதல் நதி !

எழுதியவர் : கவின் சாரலன் (5-Mar-19, 9:10 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 2067

மேலே