மகளிர் தினம்

உலகம்
போற்றும்

தலைமை
தாய்மை

தாய்மை
பெண்மை

பெண்மை
உண்மை

உண்மை
அதை

போற்றுவது
நம்கடமை

மகளிர் தின
வாழ்துகள்

எழுதியவர் : நா.சேகர் (8-Mar-19, 8:43 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : makalir thinam
பார்வை : 650

மேலே