பால் தள்ளிவிட்ட செம்பில்

தள்ளி தள்ளி போன பின்பும்
கை என்னை தொட்டதே - பால்
தள்ளிவிட்ட செம்பில் கூட
அவள் நாணம் பட்டதே...
நான் காத்திருக்கும் போது கண்ட
கனவு சொர்க்கமே - மான்
பிடிக்க சென்ற ராமன் வாழ்வோ
என்றும் தர்க்கமே

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (14-Mar-19, 4:06 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 44
மேலே