நெஞ்சைக்கிள்ளுகிறாய்
ஓரவிழியில் ஓவியம் தீட்டுகிறாய்
ஈரஇதழில் முத்துக்கள் கோர்க்கிறாய்
காராடும் கூந்தலில் கவிபுனைகிறாய்
நேரான ஓர்பார்வையில் நெஞ்சைக்கிள்ளுகிறாய் !
ஓரவிழியில் ஓவியம் தீட்டுகிறாய்
ஈரஇதழில் முத்துக்கள் கோர்க்கிறாய்
காராடும் கூந்தலில் கவிபுனைகிறாய்
நேரான ஓர்பார்வையில் நெஞ்சைக்கிள்ளுகிறாய் !