முகத்திரை

சோகம் விடு சித்திரையே

துயர் மேகம் போககொள்
நித்திரையே

தேடிவரும் நாளில் பதித்திடு
உன் முத்திரையே

அதற்கப்பால் கிழியும்பார்
பலர் முகத்திரையே

எழுதியவர் : நா.சேகர் (16-Mar-19, 11:57 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 192

மேலே