துளிர்கள்

வாழ்க்கை

இலைகள் உதிர்வது
மரங்களின்
மரணம் அல்லா
அது
இன்னொரு
துளிர்களின் பிறப்பு

எழுதியவர் : இ க நி (17-Mar-19, 10:02 am)
சேர்த்தது : தமிழ்குறிஞ்சி
பார்வை : 213

மேலே