எங்கள் முயற்சி

யாரும் சொல்லிவிடக்கூடாது

இருட்டு அறையில் திருட்டு
உறவு என்று

வெளிச்சம் போட்டுகாட்டவே
எங்கள் முயற்சி

வாழ்க மக்கள் மனபோக்கு

இன்னும் வளர்க விஞ்ஞான
பொறம்போக்கு

எழுதியவர் : நா.சேகர் (17-Mar-19, 7:52 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : engal muyarchi
பார்வை : 62

மேலே