பட்டணத்தில் அனுமதி உண்டா
![](https://eluthu.com/images/loading.gif)
இயற்கையான வனப்பு எங்க
கிராமத்து சிறப்பு
பொய்யில்லாத வளர்ப்பு எங்க
கிராமத்து படைப்பு
கடுமையான உழைப்பு எங்க
கிராமத்து உயிர்ப்பு
உறவுக்கான மதிப்பு எங்க
கிராமத்து பிறப்பு
இப்படியான தகுதி எங்க
கிராமத்து வெகுமதி
இதற்கெல்லாம் உண்டா உங்க
பட்டணத்தில் அனுமதி?