தேர்தல்

கோட்பா டெதுவுமற்ற கூட்டுத் தலைமைகள்
வேட்பாளர் தேர்வில் விரிசலுறும் – நாட்டுக்குள்
கேட்பாரின் றித்தவிக்கும் கேவலத்தின் மத்தியிலே
நாட்கடத்தும் தேர்தல் நமக்கு,

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (18-Mar-19, 2:21 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 64

மேலே