நம்மை பிரிக்குமோ

ஒருநாள் கண்கள் தொட்டது,
இந்நாள் கைகள் தொட்டது,
மணநாள் மஞ்சம் சேர்க்குமோ !
பேறுநாள் நம்மை பிரிக்குமோ !

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (19-Mar-19, 3:55 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 203

மேலே