நிழல் வாசனை

அவள் கூந்தல் தவறி
கீழே விழுந்த
பூவின் நிழலும்
வாசனை வீசுதே !

எழுதியவர் : வருண் மகிழன் (19-Mar-19, 3:52 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : nizhal vasanai
பார்வை : 86

மேலே