கவிதை சொல்கிறேன்

உனக்கு எனக்கும்.....
ஒரே ஒரு வித்தியாசம்....
நீ கண்ணால் கவிதை....
சொல்கிறாய்......
நான் எழுதுகருவியால்....
கவிதை சொல்கிறேன்....!

&
கவிப்புயல் இனியவன்
19.03.2019

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (19-Mar-19, 4:30 pm)
Tanglish : kavithai solgiren
பார்வை : 74

மேலே