ஓய்வின் நகைச்சுவை 124 வயசான காலத்திலே

ஓய்வின் நகைச்சுவை: 124
"வயசான காலத்திலே“

மனைவி: ஏன்னா! வயசான காலத்திலே நம்ம பிள்ளைங்கோ நம்மளை பார்த்துப்பாங்களா?

கணவன்: கண்டிப்பாக மாட்டாங்கோ

மனைவி: அய்யோ!! ஏன் இப்படி குண்ட தூக்கிப் போடுறீங்க?

கணவன்: ஆமாண்டி அவங்க வயசான காலத்திலே நாம இருக்கோமாட்டோமடி

மனைவி: அய்யே....... உங்க குணம் தெரிஞ்சும் கேட்டேன் பாரு என்ன சொல்லணும்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (21-Mar-19, 7:30 am)
பார்வை : 130

சிறந்த நகைச்சுவைகள்

மேலே