தன்னம்பிக்கை

வலிகள் தாங்கும் மனமடா...
இங்கு விழிகளில் இல்லை
கண்ணீர் துளிகளடா..
புதிய விடியலில் புதிய சாதனை
படைப்போம் எழுந்திடுடா...

எழுதியவர் : உமா மணி படைப்பு (21-Mar-19, 6:35 pm)
Tanglish : thannambikkai
பார்வை : 70

மேலே