தாய்மை
வெள்ளி குடை பிடித்து
பட்டு ஆடையிலே தொட்டியில் கட்டி
கண்ணே மணியே என
கொஞ்சல் கொஞ்சி சொர்க்கம்
தாண்டிய பாதை அமைத்து
வெண்ணிலவு இதுதான்
வானம் இது தான்
எந்தன் கை பிடித்து
மழலைக்கு சோறு ஊட்டி
விளையாட்டு காட்டி
மனம் நெகிழும் தாயின் உள்ளம்
அழகு......