தெரு பாடகன்

நள்ளிரவு
நெடுஞ்சாலை மத்தியில்
இரத்தக்கலவையின்
மொத்த உருவமாய்
ஓர் உயிர் ...
தூரத்தில் ஆம்புலன்ஸ் சத்தம் ?
அருகில் சுடுகாட்டு வாசனை ?

எழுதியவர் : வருண் மகிழன் (21-Mar-19, 7:12 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : theru ppadakan
பார்வை : 43

மேலே