தொடர் ஓட்டம்

காற்றாடியின்
மூன்று இறக்கைகளும்
ஒன்றையொன்று
துரத்திக்கொண்டே இருந்தது...
இறுதிவரை
யாரும்
ஜெயிக்கவும் இல்லை
தோற்கவும் இல்லை
தொடர் ஓட்டம் தான்
"வாழ்க்கை".........

எழுதியவர் : வருண் மகிழன் (21-Mar-19, 7:18 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : thodar oottam
பார்வை : 92

மேலே