என் காதல்
பார்த்தோம் பழகினோம்
பிடித்தது நெருங்கினோம்
காதல் முளைத்தது
மகழிச்சி கொண்டோம்
இத்தனை நடந்தும் நமக்குள்
மெலிதாய் ஒரு இடைவெளி உணர்கிறேன்
புரிதலில் உனக்கும் எனக்கும்
சற்று விலகி தான் நிற்கிறது
நான் உயிராய் நினைக்கும் என்காதல்....