உலக-கவிதை தினம் இன்று

காவிக்கண்டு தித்திப்பை
ஏவி விடும் உன் சொல்
தூவிக் கொண்டிருக்கிறதே
காதல் சாரலை...

நானோ...!

சிலிர்ப்பின் வலைகளுக்குள்
சிக்கிக் கொண்ட மீனாய்
உயிர்ப்பின் துடிப்புகளை
உள்நின்றபடியே உய்கின்றேனே...!

#உலக-கவிதை தினம் இன்று#....

எழுதியவர் : சிவா பாலா (21-Mar-19, 11:23 pm)
சேர்த்தது : சிவா பாலா
பார்வை : 46

மேலே