லஞ்சம்
எ
*******************************************************************************
" லஞ்சம் "
***********************
ஆண்டவர் கண்டது ஆளுமவர் கண்டதுவே
கண்டவர் ஆண்டது ஆண்டவர் கண்டதுவே
ஆண்டவர் கண்டதும் கண்டவர் ஆண்டதுவே
கண்டவர் ஆள்வதும் ஆண்டவர் கண்டதும்
கண்டும் காணாது ஆளுமதும் என்றென்றும்