நம் நட்பு கவிதைகளில் வாழ

தோழியே

என் நட்புக்கான கவிதைகளில் கூட

வார்த்தைகான அர்த்தம் மாறிவிட

கூடாது என்பதற்காகத்தான்

மனம் அச்ச படுகிறது

சிறிதும் நம் நட்பை சேத படுத்தாத

வார்த்தைகளை தேர்ந்தெடுக்கிறேன்

நம் நட்பு கவிதைகளில் வாழ

எழுதியவர் : rudhran (2-Sep-11, 8:05 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 426

மேலே