சோகம்

நீருண்ட மேகம் மெல்ல
தவழ அதை

கண்ட விவசாயி கண்கள்
குளிர சடுதியில்

காற்று வந்து கலைத்த
சோகம்

நம் காதல் கலைந்த
சோகம்

எழுதியவர் : நா.சேகர் (26-Mar-19, 8:47 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : sogam
பார்வை : 367

மேலே