மதம்
மதம் பிடித்த யானையும்,
மதவெறி பிடித்த மனிதனும் ஒன்றுதான்!!!
ஏனென்றால்,இரண்டும் அழிவையே உண்டாக்கும்!!!
ஆகவே,
மதத்தை மறப்போம்!!!
மனிதநேயத்தை வளர்ப்போம்!!!
-நட்பே தமிழச்சி.