குழந்தைகாக ஒரு காவியம்
"சின்ன விரலே
"கிச்சி குறலே
"கொஞ்சும் தேனே
"சிரிக்கும் சித்திரமே
"மின்னும் வைர ரத்தினமே
"நடக்கும் தேரே
"பால் மனம் விசும் உன்னிடமே
"கடவுள் தந்த முத்து பரிசே
"தாய் மன பந்தலில் துங்கு
"பூ மேத்தை அமைப்பேன் நீ கண்ணுறங்கு