ஓடையில் ஒரு நாள்

ஓடையில மீன்ஓட.....
ஓரத்துல நா நடக்க.....
ஒத்தயடி பாதையில பான.
கொண்டு  ஒருத்தி வந்தா.....
அவ தண்ணி எடுத்து போகயில.
தடுமாறி விழுந்தேனே......
திரும்பி பாத்து சிரிச்ச சிரிப்பில்.
சின்னாபின்னம் ஆனேனே....

எழுதியவர் : வே.வினோத்குமார் (30-Mar-19, 8:07 am)
சேர்த்தது : வே வினோத்குமாா்
Tanglish : odaiil oru naal
பார்வை : 154

மேலே