வரிசை

வரிசையாய் நின்ற
மரங்களை வெட்டிவிட்டு,
தண்ணீருக்காக
வரிசையில் நிற்கிறார்கள்-
வரிசையில் குடங்களுடன்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (30-Mar-19, 6:57 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : varisai
பார்வை : 59

மேலே