அவள் பார்வை
வாள் முனைப்போல் கூறிய பார்வை
உந்தன் கண்களின் பார்வை அது
வந்து தைத்ததே என் இதயத்தை நோவாது
பூவாய் இதமாய் காதல் இன்பம் தந்து
புது உறவு சேர்த்து