கறை வேட்டி

பொய்கள் வெண்மையை
போர்த்திக் கொண்டு
உலா வந்தாலும்

நாங்கள் உண்மையில்லை
எனபதை உணர்த்த
வெண்மையில்

கரைவைத்தே கட்டித்
திரிகின்றன நாம்தான்
தவறாக புரிந்துக்கொண்டோம்

அந்த வெண்மை
உண்மை என்று..,

எழுதியவர் : நா.சேகர் (1-Apr-19, 10:10 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 795

மேலே