கடலாய்

கடல் ஆகிறது
கண்ணாடித்தொட்டி நீர்-
நீந்தும் வண்ணமீன்கள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (2-Apr-19, 7:22 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : kadalaai
பார்வை : 137

மேலே