இடைவெளி தொலைப்போம்
மனப்பாடம் செய்தே
உன் பெயர் நானும்
நினைவில் கொண்டேனே...
விடுமுறை வேண்டி
அழுதிடும் குழந்தை
நானே ஆனேனே...
தெரிந்த வரை தூரம்
நீ இல்லை என்றால்
தெரித்து மரிப்பேனே...
இதழின் வீணையில்
இன்னிசை நடத்திட
ஆசை கொண்டேனே...
என்றும் அன்புடன்,
மதன்