அமைதியாயிரு

இழந்தவை யாவும்
இரு மடங்காக கிடைக்கும்
இழந்த இடத்திலிருந்தே...
அதுவரை மனமே ...
அமைதியாயிரு...!

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (9-Apr-19, 2:09 pm)
சேர்த்தது : வெள்ளூர் ராஜா
பார்வை : 229

மேலே