பஞ்சும் நெருப்பும்

பஞ்சும் நெருப்பும் பக்கத்துல இருந்தா பத்திக்குமாம்
-பழமொழி
பஞ்சு உடல் பெண்ணழகி பக்கத்துல நீ இருக்க பாவி மனம் மட்டும் எரிவதேனோ

எழுதியவர் : சகா (11-Apr-19, 2:32 pm)
சேர்த்தது : சகா
பார்வை : 178

மேலே