என் பேனா

ஒவ்வொரு முறையும்
என்னை முந்திக்கொண்டு
ஒரு கவிதை
எழுதி விடுகிறது
என் பேனா....!!

எழுதியவர் : வருண் மகிழன் (11-Apr-19, 7:59 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : en pena
பார்வை : 50

மேலே