அதிசயித்துதான் போகிறேன்

அதிசயித்துதான் போகிறேன்
ஆண்கள் யாரேனும் பெண்களை
பாதுகாக்க முனைந்தால் – இவர்களால் தான்
இப்புவியில் இன்று பெண்ணினம் இருக்கிறதோ
என வினா எழுப்பியவாறு....

இவள்
கீதாவின் மகள்

எழுதியவர் : கீதாவின் மகள் (13-Apr-19, 3:55 pm)
சேர்த்தது : கீதாவின் மகள்
பார்வை : 240

மேலே