கறையாய்

தேர்தல்மைக் கறையாகுமுன்
கறையாகிவிடுகிறது கை-
காசு வாங்கி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (14-Apr-19, 6:57 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 83

மேலே