நினைத்தேன்...

உன்னுடன் சேர்ந்திருக்கவே
நினைத்தேன்
இன்றும் உன்னுடன் சேர்ந்தே
இருக்கிறேன்
கனவில் மட்டும்.....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (14-Apr-19, 8:20 am)
Tanglish : ninaithen
பார்வை : 72

மேலே