கரம் எழுதாக் கவிதை

நான் கவிதையை
கைகொண்டு எழுதுகிறேன்
சிலரோ
கண்கொண்டு எழுதுகிறார்கள்
உன்போன்றே...!

எழுதியவர் : முப்படை முருகன் (15-Apr-19, 5:18 pm)
சேர்த்தது : முப்படை முருகன்
பார்வை : 132

மேலே