தேர்தலில் வீதியெல்லாம்

கோடைவெய் யில்வெம்மை போதாது என்றுவந்த
தேர்தலில் வீதியெல் லாம்வீணர் தம்வசவு
நஞ்சுண்ட நாகரீகம் போனதெங் கேதமிழா
நெஞ்சுசுடும் நீசர்க்கோ வாழ்வு ?

எழுதியவர் : கவின் சாரலன் (16-Apr-19, 9:06 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 27

மேலே