ஆண்டவனின் அற்புத படைப்பு

எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது
அவளுடைய குடும்ப உறுப்பினர்கள் மீது எல்லையற்ற அன்பையும் பாசத்தையும் எப்படி செலுத்திகிறாள்?

எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது
அவளுடைய அன்பானவர்கலின் தேவைகள் கமணிக்க பொருந்திய பாத்திரமாய் எப்படி மாறிவிடுவாள்?

எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது
அவளுடைய தேவைகள் மறந்திடுவாள், ஆனால், உறவுகளின் தேவைகள் மற்றும் எப்படி சொல்லாமலே புரிந்து பூர்த்தி செய்வாள்

எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது
குடும்ப நலத்துக்கு இன்னும் என்னமோ செய்யவேண்டும் என்ற தேடல் அவளை விடாம
ஏன் துரத்திக்கொண்டே இருக்கிறது

எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது
மற்றவர்களாய பற்றி கவலையே படாத இந்த சமுதாயத்தில, எப்படி மிகவும் தன்னலமற்ற பாசம் தாயிர்க்கு மற்றுமே சாத்தியமாகிறது

எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது
முதிமையில் சகஜமாக வரும் மறதிநால், அவள் குடும்பத்தினர்மீதுள்ள பாசத்தை மற்றும் எப்படி மறக்கவைக்க மறுக்க முடியுது

பட்டியல் போடமுடியாத தாய் பெருமை யோசிக்க யோசிக்க ஏன் வியப்பிற்கு எல்லையே தெரியவில்லை

குடும்பத்தின் வளர்ச்சிீகாக தாய் செய்யும் உறுதியான முயற்சியை உணருவோம்

உயிர் குடுக்க உயிரை விட கூட தயங்காத தாய் தைரியத்தை பாராட்ட கடமை பட்டிருக்கிறோம்

தான் படைத்த அர்புத படைப்பு "தாய்" என்று ஆண்டவன் மிகவும் பெருமை படுவான் என்பதில் சந்தேகமே இல்லை

இந்த சாதனை படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டியது நம்ம கடமை

தாய்குலத்தின் பாத கமலங்களில் இந்த மலர் சொற்கள் சமர்ப்பித்து மகிழ்வதில் எனக்கும் பெருமை

நன்றி !! வணக்கம் !!!

எழுதியவர் : Raghavan K (18-Apr-19, 4:42 pm)
சேர்த்தது : RaghavanK
பார்வை : 149

மேலே