உன் காதல் ஒன்றே..

எத்தனை காலம்
என்னை கடந்தாலும்
உன் காதல் ஒன்றே
என்னுள் புதைந்து கிடக்கும்
நான் மண்ணில் புதையுண்டு
புள்ளென முளைக்கும் வரை...

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (19-Apr-19, 9:48 pm)
Tanglish : un kaadhal ondrey
பார்வை : 63

மேலே