ச்செல்லமே

அமர பதிநிரு தமெனவென்
நரகுடல் மேய்குவாயென் ச்செல்லமே
நன்மோ வாய்நின் னிசியடல
குடிகை கொடுஅருள்வாயென் ச்செல்லமே
மதனபிணியொடு
கலைகள் உடைபடும் தருவாயென் ச்செல்லமே
நிருபனி னதென நிமித்த விதியென
பொருள் உய்வாய் என் ச்செல்லமே
பருதிமதிகனல் வருட ஒருமுறை
சிவனை மருவின பிறவியாய் என் ச்செல்லமே
பரம மயலிடு முருவு நினதென
அபய மன முற அடைய புளகிதம் என் ச்செல்லமே
இனி பருவம் நினதென ச்செல்லமே ச்செல்லமே ..என்றன் ச்செல்லமே

எழுதியவர் : அனுசரன் (22-Apr-19, 2:43 am)
பார்வை : 204

மேலே