அவனளிக்காது அமையாதே
அவனளிக்காது அமையாதே
**************************************************
,
தாயுமே இடம்விட்டுத் தன்னிலே இடம்கேட்கத்
தாயிடத்தே தன்னையே தந்தானே தானன்றே !
ஓய்ந்திடா உலகுகேள் , ஒழிந்திடாப் பதவிகேள் !
ஆய்ந்துயர் அனைத்தும்கேள் ! அவனளிக்கா தமையாதே !