நீ சிரிப்பாய் என்றால்...

மலையை கூட
முட்டி மோதி
தகர்த்தி விடுவேன்
உடையப் போவது
என் இதயமானாலும் சரி
நீ சிரிப்பாய் என்றால்
நான் சிதறி விழவும்
தயங்க மாட்டேன்...!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (24-Apr-19, 10:00 pm)
பார்வை : 53

மேலே