அத்தை மகள்
===============================================
""உனக் காக பிறந்தேன் , இந்த பூலோகத்தில்
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;ஆனாலும்;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
""உன்னை கண்டு க்கொள்ள முடியவில்லை
""உன்னை உணற த்தெரியவில்லை
""உன்னை அவ் வாறு நினைக்க தொனவில்லை
""அத னாலோ இன்னாவோ உன்னை கண்டு
கொள்ள முடியவில்லை,,,,,,,,,,,
------------ என்னுடனே பழகினாய்
------------ என்னுடனே பேசினாய்
------------ என்னுடனே விளையாடினாய்
------------ என்னுடனே யிருந்தாய்
------------ என் விட்டிலேயே யிருந்தாய்
------------ என்னுடனே துங்கினாய்
""அப்பொழுது நீ என் தோழியாக தான் தெரிந்தாய்
::::::::::::::::::::::::::::::::ஆனால்::::::::::::::::::::::::::::::::::::::::::
""இப்பொழுது நீ என் மனைவியாய் இருக்கிறாய்,
""நிலையாய் வாழ்கிறாய் எப்போதும் என் மனதில்
===============================================