மறைத்து வைக்காது

தெரியாதவன் கொடுத்துப்
போனதை

மறைத்து வைக்காது

திருப்பி ஒப்படைக்க
காத்திருப்பதை

பார்த்துவிட்டு செல்பவர்கள்

சொல்வார்களா தந்தவனிடம்

அவன் வரவுக்காக
காத்திருப்பதை..,

எழுதியவர் : நா.சேகர் (28-Apr-19, 5:47 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 324

மேலே