மழையே

நான் அழ நானே
காரணம்

நீ அழ யார்
காரணம்

என் கண்ணீரை
கழுவிட

வந்தாயா நன்றி
உனக்கு

மழையே..,

எழுதியவர் : நா.சேகர் (30-Apr-19, 9:04 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : mazhaiyae
பார்வை : 229

மேலே