கண் சிவந்தது

அந்தக் குடிகாரன்
சொல்கிறான்-
தண்ணியிலே
அதிகநேரம் இருந்ததால்
கண்சிவந்து வெளிவருகிறான்
காலைக் கதிரவன்
கடலிலிருந்து...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (1-May-19, 6:26 pm)
பார்வை : 96

மேலே