யார் பொருப்பு

விருந்து உண்டபின் கேட்குமோ
மருந்து

சில்லரையாய் எடுத்து உண்டு
விட

சுருங்குமோ உண்டி பெண்டிருக்கு

ருசித்து புசித்திட வகைகள்
நூறு

பசிக்கு கிடைத்திடுமோ நீயே
கூறு

பார்த்திட ஆறிடும் பசி

புசிக்க தீருமோ யோசி

உண்ணும்முன் மருந்து

உண்டபின் மருந்து

எனக் கூடும் கூட்டத்தில்
பாதி

விருந்தெனும் பேரில்
வீணாக்கும்

பலர் உழைப்பு தடுத்திட
யார் பொருப்பு

எழுதியவர் : நா.சேகர் (4-May-19, 9:00 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 53

மேலே