திரு மதி மணம்

வானம் போல மகிழ்ச்சியும்,உன் உலகம் முழுதும் இருக்கட்டும்.அதை காணும் சுற்றம் கூட மெய்சிலிர்த்து நிற்கட்டும்.
வானவில்லும் துன்பம் போல,வந்து வந்து போகட்டும்.அதைக் கூட ரசிக்கின்ற குழந்தைத்தனம் எப்பொழுதும் இருக்கட்டும்.

எழுதியவர் : கதா (4-May-19, 10:40 pm)
சேர்த்தது : கதா
பார்வை : 54

மேலே