கானலுறவு

வெற்றி வரும் போது,
ஒட்டிக் கொள்பவர்கள் அருகில் இருப்பதை விட,
அவ்விடம் வெற்றிடமாக இருப்பதே மேல்....

எழுதியவர் : கதா (4-May-19, 11:09 pm)
சேர்த்தது : கதா
பார்வை : 67

மேலே